Sunday, May 1, 2011

கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.


கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.


கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.


பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்


பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.


சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவ


ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.


உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.



ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்



ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.
* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். 

Friday, April 1, 2011

INDIAN STATES AND CAPITALS

State - Capital
1. Andhra Pradesh - Hyderabad
2. Arunachal Pradesh - Itangar
3. Assam - dispur
4. Bihar - Patna
5. Chhattisgarh - Raipur
6. Goa - Panaji
7. Gujarat - Gandhi Nagar
8. Haryana - Chandigarh
9. Himachal Pradesh - Shimla
10 . Jammu and Kashmir - Jammu
11. Jharkhand - Ranchi
12. Karnataka - Bangalore
13. Kerala - Thiruvananthapuram
14. Madhya pradesh - Bhopal
15. Maharashtra - Mumbai
16. Manipur - Imphal
17. Megalaya - Shillong
18. Mizoram - Aizawl
19. Nagaland - Kohima
20. Orissa - Bhubaneswar
21. Punjab - Chandigarh
22. Rajashthan - Jaipur
23. Sikkim - Gangtok
24. Tamil Nadu - Chennai
25. Tripura - Agar tala
26. Uttar Pradesh - Lucknow
27. Uttarakhand - Dehradhun
28. West Bengal - Kolkata.
National Capital Territory of Delhi

Wednesday, March 30, 2011

Brain Teaser

1.A 30 year old man married a 25 year old woman. She died at age 50 and her husband was so devastated that he cried for years. Ten years after he stopped crying, he died. If he had lived to be 80, how many years was he a widower?


2.If Susan is 10, Arabella is 20, and Jim and Neal are both 5, but Richard is 10, how much is Jennifer by the same system?


3.If 2 hours ago it was as long after one o'clock in the afternoon as it was before one o'clock in the morning. What time would it be now?


4.Two boxers are in a boxing match (regular boxing, not kick boxing). The fight is scheduled for 12 rounds but ends after 6 rounds, after one boxer knocks out the other boxer. Yet no man throws a punch. How is this possible?


5.I am eight letters long - "12345678" My 1234 is an atmospheric condition. My 34567 supports a plant. My 4567 is to appropriate. My 45 is a friendly thank-you. My 678 is a name. Q: What word am I?


6.With thieves I consort, With the vilest, in short, I'm quite at my ease in depravity; Yet all divines use me, And savants can't lose me, For I am the center of gravity. Who or what am I???




Answer


1.He was a widower for 25 years.


2.Jennifer is fifteen, in a system that awards five for each syllable.


3.Nine o'clock. Since there are 12 hours between the 2 times, and half of that time is six, then the halfway mark would have to be 7 o'clock. If it were 7 o'clock, two hours ago, the time would now be nine o'clock.


4.They are female boxers.


5.MISTAKEN


6.The letter "V"

On March 30 2011 in history

  1822 - Fla became a US territory
  1842 - Dr. Crawford Long - 1st physician to use ether as anesthetic
  1858 - Hyman Lipman of Phila patents a pencil with attached eraser
  1867 - US purchases Alaska for $7 -200 -000 (Seward's Folly)
  1870 - 15th Amendment passes - guarantees right to vote regardless of race
  1870 - Tx readmitted to US after Civil War
  1909 - Queensboro Bridge opens linking Manhattan & Queens
  1932 - Amelia Earhart 1st woman to solo cross the Atlantic
  1945 - USSR invades Austria during WW II
  1948 - Mahatma Gandhi assassinated in New Delhi
  1950 - Phototransistor invention announced - Murray Hill - NJ
  1961 - P.J Melotte - discovered Jupiter's 8th satellite Pasiphae - dies
  1964 - John Glenn withdrew from Ohio senate race
  1973 - Ellsworth Bunker resigns as US ambassador to S Vietnam
  1981 - Pres Reagan shot & wounded by John W Hinckley Jr
  1982 - 3rd Space Shuttle Mission - Columbia 3 returns to Earth
  1984 - US ends participation in multinational Lebanon peace force
  1986 - James Cagney dies at his Stanfordville NY farm at 86
  2006 - The United Kingdom Terrorism Act 2006 becomes a law.

Amusing Facts

1. In 1876, the average man in the U.S. stood 5'5" tall, 4" shorter than today's average. Half of that increase has been since 1960, according to the U.S. Dept of Health and Human Services - since then men are on average 2" taller.


2.Per capita" is adapted from the Latin phrase "pro capite", meaning "for each head." Statistics commonly use this term in place of "for each person" or "per person"


3.One month after Michael Jackson passed away, his Facebook Page has become the first (by a big margin) to reach 10 million fans.


4.Facebook: 5% of fan pages have more than 10 fans, 65% have 100+, 23% have 1,000+, 4% have 10,000+, 0.76% have 100,000+, 0.047% of pages have more than one million fans.


5.Worldwide, over 50 million roses are given for Valentine's Day each year. 73% of people who buy flowers for Valentine's Day are men, while only 27% are women.


6. More people are killed each year from bees than from snakes


7.Boys who have unusual first names are more likely to have mental problems than boys with conventional names. Girls don't seem to have this problem. 


8.The murder rate in the United States is about four times greater than in Japan. In Japan, no private citizen can buy a handgun legally.


9.Halifax, Nova Scotia, Canada has the largest bar per capita than anywhere else in the world.


10.In the United States, you are more likely to be killed by a bee sting than a shark attack.

Tuesday, March 22, 2011

Ramakrishna Quotes

Sri Ramakrishna Paramhansa quotes

1 Bondage is of the mind; freedom too is of the mind. If you say 'I am a free soul. I am a son of God who can bind me' free you shall be.

2 God is everywhere but He is most manifest in man. So serve man as God. That is as good as worshipping God.

God is in all men, but all men are not in God; that is why we suffer.

4 Longing is like the rosy dawn. After the dawn out comes the sun. Longing is followed by the vision of God

5 One must be very particular about telling the truth. Through truth one can realize God


6 To work without attachment is to work without the expectation of reward or fear of any punishment in this world or the next. Work so done is a means to the end, and God is the end.

Unalloyed love of God is the essential thing. All else is unreal.

Unless one always speaks the truth, one cannot find God Who is the soul of truth

When the divine vision is attained, all appear equal; and there remains no distinction of good and bad, or of high and low

10 
Work, apart from devotion or love of God, is helpless and cannot stand alone
.


Beautiful Birds